செயலாளராக பொறுப்பேற்றுள்ள திரு.சிந்து ரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தினர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 December 2022

செயலாளராக பொறுப்பேற்றுள்ள திரு.சிந்து ரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தினர்.

ஈரோடு மாவட்டம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில நெசவாளர் அணி செயலாளராக பொறுப்பேற்றுள்ள திரு.சிந்து ரவிச்சந்திரன் அவர்களை   தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் தலைமையில் நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 


இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ராஜேஷ் நாடார், மாநில பொருளாளர் கவின் சங்கர் நாடார் , மாநில துணை தலைவர் வெள்ளிங்கிரி பண்ணையார், மாநில துணை செயலாளர் அய்யாசாமி நாடார், தலைமை நிலைய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி நாடார், மாநில இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் நாடார் மற்றும் நிர்வாகிகள் பொன்மணி நாடார், ஜெயராஜ் நாடார், சம்பத் நாடார், யுவராஜ் நாடார், சதீஷ் நாடார், சிதம்பரம் நாடார், பிரவின் நாடார், பாலமுருகன் நாடார், மணி நாடார், கோகுல் நாடார், முருகேசன் நாடார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்  சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment