இப்பொதுக்கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி திமுக நகர செயலாளர் ஆர்.ஜானகி ராமசாமி முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள் குடியாத்தம் அன்பு, சேலம் கோவிந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
ஈரோடு மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஒ.சுப்பிரமணியம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி.இளங்கோ, சத்தியமங்கலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், முன்னாள் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ரங்கசாமி, அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில்நாதன், கெம்பநாயக்கன் பாளையம் பேரூராட்சி தலைவரும், கெம்பநாயக்கன்பாளையம் பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன், அரியப்பம்பாளையம் டாக்டர் க.சர்குணா, சி.ஆர்.செல்வராஜ், முன்னாள் நகர செயலாளர் எஸ்.எல்.லிங்கணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் இப்பொதுகூட்டத்தில் நகர அவைத்தலைவர் ஆர்.ஜோசப் , நகர துணை செயலாளர்கள் நீலமலை செழியன் கே.கார்த்திகேயன், எம்.மணிகண்டன், எம்.ஜெயந்தி 7வது வார்டு உறுப்பினர், நகர பொருளாளர் எஸ்.என்.பொன்னுசாமி, நகர மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.எம்.பவுஜில்ஹக், கே.எம்.எஸ்.முருகன், எஸ்.ஆர்.மூர்த்தி, நகராட்சி துணை தலைவர் ஆர்.நடராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் நசீர், நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்ரீராம் வேலுச்சாமி, நகராட்சி வார்டு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சாவித்திரி, எஸ்.ஆர்.நந்தினி, எம்.புஷ்பவள்ளி, எஸ்.எல்.வேலுசாமி, த.சரவணன், கே.குர்ஷித், ஹெச்.ஹிதாயத்துன்னிஷா, பி.செளதாமா, அ.சரஸ்வதி, க.லட்சுமி, ந.பேபி, ம.செல்வி, சு.குமார், எஸ்.சி.சீனிவாசன் மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளார்கள்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:
Post a Comment