வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் இன்று (23.12.2022) ஈரோடு மாநகராட்சி வார்டு எண் 1 சமத்துவபுரம் பகுதியில் உள்ள குளத்தில் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.188.00 லட்சம் மதிப்பீட்டில் கரையை பலப்படுத்துதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு வசதி செய்தல் பணியினை தொடங்கி வைத்தார்.

உடன் மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திரு.சிவக்குமார், மாநகராட்சி துணை மேயர் திரு.வே.திரு.செல்வராஜ் உட்பட பலர் உள்ளனர்.


No comments:
Post a Comment