இக்கூட்டத்தில், பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா ஏற்பாடு குறித்து கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், வாக்குசாவடி நிலை முகவர்கள் (BLA-2) கூட்டம் மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட துணை செயலாளர் கீதா நடராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஒ.சுப்பிரமணியம், முன்னாள் சத்தியமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சுப்பிரமணியம், வாணிபுத்தூர் பேரூர் கழக செயலாளர் கே.எஸ்.பழனிச்சாமி , பெரிய கொடிவேரி பேரூர் கழக செயலாளர் ஏ.ஆறுமுகம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள், ஓன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.


No comments:
Post a Comment