பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ.பண்ணாரி கொமாரபாளையம் அரசு மருத்துவமனையை நேரில் ஆய்வு மேற்கொண்டார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 December 2022

பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ.பண்ணாரி கொமாரபாளையம் அரசு மருத்துவமனையை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  கொமாரபாளையம் அரசு மருத்துவமனையை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்  A.பண்ணாரி.,BA.,  ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது தலைமை மருத்துவர் தங்கசித்ரா, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் C.N.மாரப்பன், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் N.N.சிவராஜ், சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் NMSநாச்சிமுத்து, கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் S.M.சரவணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் S.R.P.வெங்கிடுசாமி, அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் P.N.தேவமுத்து, அரியப்பம்பாளையம் முன்னாள் பேரூராட்சி தலைவர் P.R.துரைசாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் A.சோமசுந்தரராஜன், மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் கணேசன், சதுமுகை ஊராட்சி மன்ற துணை தலைவர் லோகநாதன், வழக்கறிஞர் K.S.வெற்றிவேல், சத்தி நகர பேரவை இணை செயலாளர் S.D.காமேஷ், பவானிசாகர் சரவணன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள்,  மருத்துவர்கள் ஆய்வின் போது உடன் இருந்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம்   சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment