ஈரோடு திண்டல் வேளாளர் அகாடமி பள்ளி வளாக கூட்டரங்கில் இன்று (21.12.2022) பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

உடன் மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.நாகரத்தினம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தியூர்), திருமதி.சி.கே.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஈரோடு மாநகராட்சி துணை மேயர் திரு.செல்வராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.என்.சித்ரா, கூடுதல் இயக்கநர் மரு.பவானி உமாதேவி, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.வள்ளி சத்தியமூர்த்தி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.பிரேமாகுமாரி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சோமசுந்தரம், மாநகர் நல அலுவலர் மரு.பிரகாஷ் உட்பட பலர் உள்ளனர்.


No comments:
Post a Comment