அஇஅதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவி செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 December 2022

அஇஅதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவி செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு அஞ்சலி.


ஈரோடு மாநகர பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ சிலைக்கு ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் சார்பில் கழக செயலாளர் கே.வி.இராமலிங்கம்.,EX.MP., முன்னாள் அமைச்சர் ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் K. S.  தென்னரசு, முன்னாள்  ஈரோடு  மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிச்சாமி உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

No comments:

Post a Comment