கான்கிரீட் சாலை கான்கிரீட் வடிகால் அமைத்தல் பணிக்கு பூமி பூஜை - அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் பங்கேற்பு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 December 2022

கான்கிரீட் சாலை கான்கிரீட் வடிகால் அமைத்தல் பணிக்கு பூமி பூஜை - அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் பங்கேற்பு.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அந்தியூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட அந்தியூர் பேரூராட்சியில் வார்டு எண் 15, 10, 11, ஆகிய வார்டுகளில் கான்கிரீட் சாலை கான்கிரீட் வடிகால் அமைத்தல் போன்ற பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் 

உடன் பேரூராட்சி மன்றத் தலைவர் பாண்டியம்மாள், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சண்முகம், மணிகண்டன், யாஸ்மின் தாஜ், வார்டு திமுக செயலாளர் ரவி மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து  கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி. 

No comments:

Post a Comment