ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஊராட்சி 14வது வார்டு பெருமா பாளையம் பெரிய காடு தோட்டம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணியம் 14வது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டி கட்ட தனது பூமியை கவுந்தப்பாடி பஞ்சாயத்திற்கு முன்னாள் அமைச்சர் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பவானி சட்டமன்ற உறுப்பினர் கருப்பணின் ஆலோசனைப்படி கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணி தானமாக வழங்கினார் ஒன்றிய குழு உறுப்பினர் அனிதா தாமரைக்கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி.



No comments:
Post a Comment