வேட்டுவக்கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

வேட்டுவக்கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் சமுதாய முன்னேற்றசங்கம் மற்றும் இளைஞரணி சார்பில் திருப்பூர் தெற்கு மாவட்டம் சோமவாரப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு சுய தொழில் முன்னேற்றம் அடையும் பொருட்டு நவீன தையல் இயந்திரம் மற்றும் தையல் உபகரணங்கள் உட்பட குழந்தைகளுக்கு குடும்ப நல நிதியுதவியும் சங்கத்தின் நிறுவனர் வாழவந்தியார் சரவணன் வழங்கினார்.


உடன் தலைவர் ரவிக்குமார், வேங்கை செல்வம், பசுவை தென்னரசு மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 


- மாவட்ட செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி. 

No comments:

Post a Comment