மாரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு நேரடி கடனாக சுமார் 5 50 லட்சம் ரூபாய் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 January 2023

மாரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு நேரடி கடனாக சுமார் 5 50 லட்சம் ரூபாய் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  மாரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுயஉதவி குழுவிற்கு நேரடி கடனாக சுமார் (5.50லட்சம்) ரூபாய் குழு உறுப்பினர்களுக்கு.  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும்,  அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்  அ.பண்ணாரி .எம் எல் ஏ., ஈரோடு மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் வழங்கினார்கள். 

நிகழ்வில் மாரனூர் கூட்டுறவு வங்கி தலைவர் செகமலை, பவானிசாகர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் டி.எஸ்.பழனிச்சாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய விவசாயி பிரிவு செயலாளர் ஏ.சோமசுந்தர்ராஜன், பவானிசாகர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.வெற்றிவேல்  மற்றும் இயக்குனர்கள், குழுவை சார்ந்த உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க அதிகாரிகள் நிகழ்வின்போது உடன் இருந்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment