சத்தியமங்கலம் நகராட்சி வார்டு உறுப்பினர் அஇஅதிமுக வில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 January 2023

சத்தியமங்கலம் நகராட்சி வார்டு உறுப்பினர் அஇஅதிமுக வில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.


ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு வருகை தந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  சு.முத்துசாமி ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர்  என்.நல்லசிவம்  ஆகியோர்  முன்னிலையில் சத்தியமங்கலம் நகராட்சி  தலைவரும், சத்தி திமுக நகர செயலாளர் ஆர். ஜானகிராமசாமி  தலைமையில் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்  புவனேஸ்வரி  சாய்குமார்  அதிமுகவில் இருந்து விலகி  திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். 

- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment