ஈரோடு தமிழன்னை கலை மாணவர்கள் விருது பெரும் விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 February 2023

ஈரோடு தமிழன்னை கலை மாணவர்கள் விருது பெரும் விழா.


சென்னை பெரம்பலூர் எவர்வின் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சங்கீதா கலாலயம் செந்தில்குமார், ஈரோடு தமிழன்னை (Reg 106/ 2019) நிறுவனர் ப. சதாசிவம், மற்றும் கலை நிர்வாகிகள் இணைந்து  சேர சோழ பாண்டியர் முப்பெரும் கலை விழா  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நல்லாசியுடன், மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் ஈரோடு தமிழன்னை கலை மாணவர்கள், பரதநாட்டியம் தப்பாட்டம் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளில்   விருதுகள் பெற்றும் பாராட்டு சான்றிதழ்களும் பெற்றனர். இவர்களை அமைச்சர் பெருமக்கள் வாழ்த்தினர். இவ்விழாவில் பங்கேற்ற  அனைத்து மாவட்ட கலை இலக்கிய பெருமக்கள்  ஈரோடு தமிழன்னை கலைக்கூட நிறுவனர் ப. சதாசிவம் அவர்களையும்,  அவருடைய மாணவர்களையும் மிக வெகுவாக பாராட்டினர். 

No comments:

Post a Comment