ஈரோடு இடைத்தேர்தலில் விஜயபிரபாகரன் வாக்குகள் கேட்டு பிரச்சாரம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 February 2023

ஈரோடு இடைத்தேர்தலில் விஜயபிரபாகரன் வாக்குகள் கேட்டு பிரச்சாரம்.

ஈரோடு மாவட்டம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.ஆனந்த் அவர்களை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவன தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்  முரசு சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.

உடன் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, திரைப்பட நடிகர் ராஜேந்திரநாத் மற்றும் தேமுதிக மாநில, மாவட்ட, ஒன்றிய நகர பேரூராட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் இணைய தளம்  செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி. 

No comments:

Post a Comment