வீரப்பன்சத்திரம் பகுதியில் அமைச்சர் வி செந்தில் பாலாஜி வீடு வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 February 2023

வீரப்பன்சத்திரம் பகுதியில் அமைச்சர் வி செந்தில் பாலாஜி வீடு வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

ஈரோடு மாவட்டம்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காலை 7 மணி முதல் ஈரோடு மாநகரம் வீரப்பன்சத்திரம் பகுதிக்கு உட்பட்ட 16 வது வார்டு கிருஷ்ணாம்பாளையம் ஜீவா நகரில் தமிழ்நாடு அரசின் மின்சாரம் மதுவிலக்கு  மற்றும் ஆயத்தீர்வைத் துறை துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி  வீடு வீடாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.


இந்த நிகழ்ச்சியில் நெசவாளர் அணி செயலாளர் ப. சச்சிதானந்தம் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி  தலைமை செயற்குழு உறுப்பினர் டி எஸ் குமாரசாமி பகுதி செயலாளர் வி.சி நடராஜன்  தலைமைக் பேச்சாளர் ஈரோடு இளைய கோபால்  16வது வார்டு  கவுன்சிலர் இ பி ரவி ஈரோடு மாநகர இளைஞரணி அமைப்பாளர் மார்க்கெட் சுரேஷ்  48 வது வார்டு செயலாளர் பூபதி   16 வது வார்டு செயலாளர் சரவணன் மற்றும் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கரூர் மாவட்ட நிர்வாகிகள் பகுதி வார்டு நிர்வாகிகள் மற்றும் ஈரோடு திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி.

No comments:

Post a Comment