ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரைக்கு அமைச்சர் கீதா ஜீவன் வருகை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 February 2023

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரைக்கு அமைச்சர் கீதா ஜீவன் வருகை.


ஈரோடு மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைந்ததால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு  காங்கிரஸ் கட்சியின் சார்பாக EVKS இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை  ஆதரித்து  திராவிட முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர், தமிழ்நாடு நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன்  ஈரோடு வருகை தந்தார்.


அமைச்சர் பெ.கீதா ஜீவன் அவர்களை திமுக மொடக்குறிச்சி ஒன்றிய கலை இலக்கிய பிரிவு அமைப்பாளர், ஈரோடு தமிழன்னை கலை நிறுவனர் ப. சதாசிவம் மரியாதை நிமித்தமாக அவர்களை சந்தித்தார்.

No comments:

Post a Comment