மொடக்குறிச்சியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 March 2023

மொடக்குறிச்சியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.


அஇஅதிமுக பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு திரு எடப்பாடி கே பழனிச்சாமி பதவி ஏற்றதை அடுத்து அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர், முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் V. P. சிவசுப்பிரமணி அவர்கள் ஆலோசனைப்படி மொடக்குறிச்சி ஒன்றிய குழு துணை தலைவர் மயில் என்ற சுப்பிரமணி அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் குளூர்  ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், அவைத்தலைவர் செல்வராஜ், காகம் ஊராட்சி துணைத்தலைவர் ராதிகா, கவுன்சிலர் கவின், மொடக்குறிச்சி ஈரோடு மாவட்ட பிரதிநிதி  பிரகாஷ், ரவி, நவீன், பூந்துறை சசி, ஜெகதீஷ், அருண் மூர்த்தி, அம்பி என்கின்ற சிவக்குமார், மீசை வேலுச்சாமி, சொங்கப்பன், பரமசிவம், கிரிக்கெட் கார்த்தி, நாச்சிமுத்து, செங்கோட்டையன், முத்துசாமி, சண்முகம், கம்பர்,சீனி, ஹரி,மஞ்சள் மாரிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment