ஈரோடு மாவட்ட பாஜக கட்சியினர் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 March 2023

ஈரோடு மாவட்ட பாஜக கட்சியினர் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம்.

ஈரோடு மாவட்டம் சத்தி வட்டம்  ஈரோடு மாவட்ட பாஜக கட்சியினர் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ராமயலூர் தொட்டியைச் சேர்ந்த பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் 46 பசுமை வீடுகள் மூன்று லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது கடந்த ஒரு வருடமாக மின் இணைப்பு இல்லாமல் மக்கள் தவிர்க்கின்றனர்.

மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒப்புதலோடு மாவட்டத் தலைவர் கலைவாணி விஜயகுமார் ஒப்புதலோடு பாஜக கவுன்சிலர் 23வது வார்டு அரவிந்த் சேகர் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணகுமார் மாவட்ட அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் மூர்த்தி ஒன்றிய தலைவர் சுந்தர்ராஜ் நகரத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் மின் இணைப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மக்கள் வசிக்கும் பகுதியில் வனப்பகுதி உள்ளது ஆகவே மின் இணைப்பு விரைவில் ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.ஈரோடு மாவட்ட செய்தியாளர் என். நரசிம்ம மூர்த்தி. 

No comments:

Post a Comment