திருப்பாண்டிக் கொடுமுடி அருள்மிகு சுயம்பு கருப்பண்ணசாமி 17 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 24 April 2023

திருப்பாண்டிக் கொடுமுடி அருள்மிகு சுயம்பு கருப்பண்ணசாமி 17 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா.


ஈரோடு மாவட்டம் திருப்பாண்டிக் கொடுமுடி கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு சுயம்பு  கருப்பண்ணசாமி 17 ஆம்  ஆண்டு பொங்கல் திருவிழாவில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் குறிஞ்சி ப. சந்திரசேகரன், வீர சைவ முன்னேற்ற பேரவை தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டவர்களுக்கு அனைத்து இந்து சமய திருக்கோவில்கள் நல சபை தேசிய தலைவர் டாக்டர்.விக்ரம். ஜி மற்றும் விழா கமிட்டி உறுப்பினர்கள் மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.


இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு மாவட்ட பொருளாளர் தங்கமுத்து, கொடுமுடி ஒன்றிய செயலாளர் விசுவநாதன் பெருந்துறை ஒன்றிய தலைவர் நந்தகுமார், ஈரோடு மாநகர பொறுப்பாளர்கள், ராஜமாணிக்கம், சரவணன், பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment