சமூகநீதி மக்கள் கட்சியின் சமூகநீதி மாநாடு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 April 2023

சமூகநீதி மக்கள் கட்சியின் சமூகநீதி மாநாடு.


ஈரோடு மாநகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவீரன் பொல்லான் மணிமண்டபத்திற்கு 2 கோடியே 60 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்தமைக்கும் ஈரோட்டில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதி அளித்து திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழாவில் சமூக நீதி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வடிவேல் ராமன் தலைமை தாங்கினார்.  

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு விழாவில் சிறப்புரை ஆற்றினார். உடன் மூத்த வழக்கறிஞர் ப. பா. மோகன், கே.எஸ்.ராஜ்கவுண்டர் கொங்கு இளைஞர் பேரவை, ஜக்கையன், உட்பட தோழமை கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment