கிளாம்பாடி பேரூராட்சி அஇஅதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 April 2023

கிளாம்பாடி பேரூராட்சி அஇஅதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை.


ஈரோடு மாநகர் மாவட்டம் கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளாம்பாடி பேரூராட்சியில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பழைய‌ உறுப்பினர்கள்‌ புதுப்பித்தல் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர், முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள்  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்  வி.பி சிவசுப்பிரமணியிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேட்டை சின்னு, குளூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், கொடுமுடி ஒன்றிய குழு உறுப்பினர்  பரமசிவம், மாவட்ட பிரதிநிதி மொடக்குறிச்சி பிரகாஷ், கிளாம்பாடி அவைத் தலைவர்  வி.பி இராமலிங்கம், சோளங்காபாளையம் N.பாலசுப்பிரமணியம், வெந்தபாளையம்  பாலசுப்பிரமணி,  தங்கமுத்து, சாணார் பாளையம் கிளை செயலாளர்கள்  சுப்பிரமணி மற்றும்  சிவகுமார், சோளங்காபாளையம்  எஸ். சி.ஆர். டிரேடர்ஸ்  கார்த்திகேயன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment