சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் நினைவரங்கம் அமைக்க தமிழக அரசு 2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர், ஜெயராமபுரம், நல்ல மங்காபாளையம், ஓடாநிலை, ஆகிய பகுதிகளில் நினைவரங்கம் அமைப்பது தொடர்பாக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுண்ணி, மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். மாவீரன் பொல்லான் பேரவை - சமூக நீதி மக்கள் கட்சி தலைவர் ஈரோடு வடிவேல்ராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்ம மூர்த்தி செல்-9789734920


No comments:
Post a Comment