அந்தியூர் பேரூராட்சி பகுதியில் சாக்கடை வசதி பணிகளை ஆய்வு செய்தார் சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 April 2023

அந்தியூர் பேரூராட்சி பகுதியில் சாக்கடை வசதி பணிகளை ஆய்வு செய்தார் சட்டமன்ற உறுப்பினர்.


ஈரோடு மாவட்டம் அந்தியூர்  வட்டம் அந்தியூர் பேரூராட்சியில் பொதுமக்களிடம் இருந்து வந்த புகார் மனுவின் பேரில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சாக்கடை மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தல் குறித்து பேரூராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்.பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவுயிட்டார்.


உடன் பேரூராட்சி மன்ற தலைவர்  பாண்டியம்மாள் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி.செல் -9789734920

No comments:

Post a Comment