ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று (29.04.2023) விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
இந்நிகழ்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.V.செந்தில் பாலாஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். V.சசிமோகன் இகாப., ஆகியோர் உடனிருந்தார்கள்.
No comments:
Post a Comment