அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் பெரிய ஏரியில் படகு இல்லம் அமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு விரைவில் படகு இல்லம் அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் உடன் ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் மணி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஊட்டி மண்டல மேலாளர் வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஊட்டி மண்டல உதவி செயற்பொறியாளர் குணசேகரன், பவானி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தமிழ்பரத் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி செல் 9789734920.
No comments:
Post a Comment