தலையநல்லூர் அருள்மிகு பொன்காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் பந்தல். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 April 2023

தலையநல்லூர் அருள்மிகு பொன்காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் பந்தல்.


ஈரோடு மாவட்டம் சிவகிரி தலையநல்லூர் அருள்மிகு பொன்காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் பந்தல் நிகழ்ச்சியில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள்  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் V P சிவசுப்பிரமணி திறந்து வைத்து பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிவகிரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பரமு( எ) ஆறுமுகம் , பேட்டை சின்னு, கொடுமுடி ஒன்றிய குழு உறுப்பினர் பரமசிவம், கவுன்சிலர் சுமதி ராமசாம சிவகிரி தனசேகரன் கவுண்டம்பாளையம் பிரபு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சீனிவாசன் சுரேந்தர், சோமு, மொடக்குறிச்ச கௌதம், மேஸ்திரி அரசு, வாசுதேவன், வி.எஸ்.ஜெ வெங்கடாசலம், நாடார் பாளையம் பழனிச்சாமி, புதுப்பாளையம் ராஜ்குமார், வைரக்கல் கணேஷ், ஆயில் சண்முகசுந்தரம் மகளிர் அணி நிர்வாகிகள் சரோஜா, கண்ணம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment