ஈரோடு கச்சேரி வீதியினை "திருமகன் ஈ.வெ.ரா சாலை” என பெயர் மாற்றம் செய்து வழிகாட்டி பெயர் பலகையினை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 27 April 2023

ஈரோடு கச்சேரி வீதியினை "திருமகன் ஈ.வெ.ரா சாலை” என பெயர் மாற்றம் செய்து வழிகாட்டி பெயர் பலகையினை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி.


வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் இன்று (27.04.2023) ஈரோடு மாநகராட்சி, மண்டலம் - 4, வார்டு எண் 43, பன்னீர் செல்வம் பார்க் அருகில் அமைந்துள்ள கச்சேரி வீதியினை "திருமகன் ஈ.வெ.ரா சாலை” என பெயர் மாற்றம் செய்து வழிகாட்டி பெயர் பலகையினை திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்

திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப., ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ.கணேசமூர்த்தி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈவெகிச.இளங்கோவன், மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.சு.நாகரத்தினம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் திரு.வே.செல்வராஜ்,


ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் திருமதி. ஜானகி ரவீந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பலர் உள்ளனர். திருமதி.கஸ்தூரி, 4வது மண்டலக்குழுத்தலைவர் திரு.குறிஞ்சி என்.தண்டபாணி உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment