இக்கூட்டத்திற்கு பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர், அ.பண்ணாரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.காளியப்பன், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி. என் .மாரப்பன், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் வி.ஏ. பழனிசாமி, சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என்.சிவராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் எஸ்.ஆர்.செல்வம், முன்னாள் சத்தியமங்கலம் சட்ட மன்ற உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி தலைவர் ஏ.டி.சரஸ்வதி, கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி. பிரபாகரன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் வி.பி. தமிழ்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் சத்யாபழனிசாமி, கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோ, ஊராட்சி துணை தலைவர் ரமேஷ்,கிளை கழக செயலாளர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிரணி நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், கழக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment