இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் எம்.ஜவஹர் அலி, மாநில பொதுக்குழு உறுப்பினர்களான ஏ.மாரியப்பன்,வி.எம்.கே.செந்தில் ராஜா மண்டல தலைவர்களான ஆர் விஜயபாஸ்கர், சசிகுமார், எச்.எம் ஜாபர் சாதிக், மாவட்ட துணை தலைவர்களான பாபு என்கிற வெங்கடாஜலம், எம் ஆர் அரவிந்தராஜ், மாவட்ட பொது செயலாளர் ஏசி சாகுல் ஹமித், தமிழ்நாடு்ட், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி பிரிவு முன்னாள் துணைத்தலைவர் குளம் எம் ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் பொறியாளர் இ.மாப்பிள்ளை மீரான், துணைத் தலைவர் கே என் பாஷா, ஈரோடு பாராளுமன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே விஜய் கண்ணா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் சிந்தன் நகர் குருசாமி, ஈரோடு மாநகர் ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஞானதீபம், மகிளா காங்கிரஸ் நிர்வாகி கலைச்செல்வி சண்முகம், சேவாதள மாநில மகளிர் பிரிவு செயலாளர் எம் பேபி, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, நிர்வாகிகளான சூரம்பட்டி திருவேங்கடம் ராஜாஜிபுரம் சிவா, குமரேசன், வேன் ராமசாமி, சித்தோடு பிரபு, பட்டி நடராஜ் பெருந்துறை யாசர் அரபாத் முனியப்பன் பாலன் கிருஷ்ணமூர்த்தி வள்ளிபுரத்தம்பாளையம் எஸ்.தங்கவேல், நரிப்பள்ளம் ரவிச்சந்திரன், மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு மலர் தூவிஅஞ்சலி செலுத்தினார்கள்.
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மூல பட்டறை அருகே உள்ள ஈ வி கே சம்பத் சாலையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி. திருச்செல்வம் தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஈ பி ரவி, முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தன்மானத் தலைவர் ஈ வி கே எஸ். இளங்கோவன் அவர்களின் புதல்வர் சஞ்சய் சம்பத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பயங்கரவாத உறுதிமொழி வாசிக்க அனைவரும் வாசித்தனர்.!!
No comments:
Post a Comment