தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் ஈரோடு மேற்கு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தின் சார்பாக அறிமுக விழா. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 1 May 2023

தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் ஈரோடு மேற்கு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தின் சார்பாக அறிமுக விழா.


தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் ஈரோடு மேற்கு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தின் சார்பாக உறவுகளின் அறிமுக விழா எலத்தூர் பேரூராட்சி  செம்மாண்டபதி SSS தோட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராஜ் நாடார் தலைமையில் நம்பியூர் ஒன்றிய தலைவர் யுவராஜ் நாடார் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் அவர்கொங்கு மண்டலம் முழுவதும் உள்ள பிரிந்து கிடக்கும் அனைத்து நாடர்களையும் ஒருங்கிணைப்பதே நமது சங்கத்தின் தலையாய நோக்கம் மேலும் சமுதாயத்தின் மாணவர்கள் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டும் என்ற முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினார்.


மேலும் சங்கத்தின் ஒவ்வொரு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகத்தின் சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும் 2024 ஆம் வருடத்திற்கு ஒரு லட்சம் உறுப்பினர்களை நமது சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். விழாவின் முடிவில் கல்வி உதவிப்பதை வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி நாடார், மாநிலத் துணைச் செயலாளர்  அய்யாசாமி நாடார் கார்த்திக் நாடார் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார், மாநில நிர்வாகி தர்மபுரி தர்மலிங்கம் நாடார், சேலம் கணேஷ் நாடார்,சோலி சந்துரு நாடார், தலைமை நிலைய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி நாடார், மாநில வர்த்தக அணி செயலாளர் லேண்ட் செந்தில் நாடார்,கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணி நாடார், மாநில உயர்மட்ட குழு ஆலோசர்கள் எஸ் எஸ் சுப்பிரமணிய நாடார், செழியன் நாடார், சோம நாடார், ஆறுமுகம் நாடார், மாநில மகளிர் அணி தலைவர் சுதா செல்வராஜ், ஆர்த்தி, மோகனா அபி ரேணுகா, நாமக்கல் மாவட்ட தலைவர் செந்தில்குமார் நாடார் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ரகுபதி நாடார், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் திருமூர்த்தி நாடார், சென்னிமலை ஒன்றிய தலைவர் ஆறுச்சாமி, மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் பூபதி நாடார் கோபி ஒன்றிய தலைவர் ரங்கசாமி நாடார், பெருந்துறை ஒன்றிய தலைவர் தங்கமணி நாடார், மாவட்ட  நிர்வாகிகள் நாகராஜன் நாடார், குமரவேல் நாடார், ஜெகநாதன் நாடார், கேசவன் நாடார், கிருஷ்ணகுமார் நாடார், கலைவாணன் நாடார், அர்ஜுனன் நாடார் சின்னசாமி நாடார், சிவக்குமார் நாடார் பெஸ்ட் குமார் நாடார், தீபன் நாடார், ஜம்புலிங்கம் நாடார்  ஒன்றிய நிர்வாகிகள் ஆறுமுகம் நாடார், அசோகன் நாடார், வடிவேல் நாடார், சிதம்பரம் நாடார், கோவிந்தசாமி நாடார், விக்னேஷ் நாடார், விஜயகுமார் நாடார், கிரிக்கெட் ஹரி நாடார், கௌரிசங்கர் நாடார், அய்யாவு நாடார், திருமூர்த்தி நாடார், மணிகண்டன் நாடார், மேலும் ஊரின் முக்கிய பிரமுகர் சுப்பிரமணியம்  நாடார் ரத்தினசாமி நாடார், குமாரசாமி   நாடார், வைஸ் ஆறுமுகம் நாடார், காதி பவன் அர்ஜுனன் நாடார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


அனைவருக்கும் நம்பியூர் ஒன்றியத்தின் சார்பாக  மதிய அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் ஈரோடு மேற்கு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தின் சார்பாக உறவுகளின் அறிமுக விழா எலத்தூர் பேரூராட்சி  செம்மாண்டபதி எஸ்.எஸ்.எஸ். தோட்டத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராஜ் நாடார் தலைமையில் நம்பியூர் ஒன்றிய தலைவர் யுவராஜ் நாடார் முன்னிலையில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் கொங்கு மண்டலம் முழுவதும் உள்ள பிரிந்து கிடக்கும் அனைத்து நாடர்களையும் ஒருங்கிணைப்பதே நமது சங்கத்தின் தலையாய நோக்கம் மேலும் சமுதாயத்தின் மாணவர்கள் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டும் என்ற முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசினார்.


மேலும் சங்கத்தின் ஒவ்வொரு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகத்தின் சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும் 2024 ஆம் வருடத்திற்கு ஒரு லட்சம் உறுப்பினர்களை நமது சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். விழாவின் முடிவில் கல்வி உதவிப்பதை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி நாடார், மாநிலத் துணைச் செயலாளர்  அய்யாசாமி நாடார் கார்த்திக் நாடார் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார், மாநில நிர்வாகி தர்மபுரி தர்மலிங்கம் நாடார், சேலம் கணேஷ் நாடார்,சோலி சந்துரு நாடார், தலைமை நிலைய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி நாடார், மாநில வர்த்தக அணி செயலாளர் லேண்ட் செந்தில் நாடார்,கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணி நாடார், மாநில உயர்மட்ட குழு ஆலோசர்கள் எஸ் எஸ் சுப்பிரமணிய நாடார்,செழியன் நாடார், சோம நாடார்,ஆறுமுகம் நாடார், மாநில மகளிர் அணி தலைவர் சுதா செல்வராஜ்,ஆர்த்தி,மோகனா அபி ரேணுகா,நாமக்கல் மாவட்ட தலைவர் செந்தில்குமார் நாடார் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ரகுபதி நாடார்,


ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் திருமூர்த்தி நாடார், சென்னிமலை ஒன்றிய தலைவர் ஆறுச்சாமி, மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் பூபதி நாடார் கோபி ஒன்றிய தலைவர் ரங்கசாமி நாடார், பெருந்துறை ஒன்றிய தலைவர் தங்கமணி நாடார், மாவட்ட  நிர்வாகிகள் நாகராஜன் நாடார், குமரவேல் நாடார், ஜெகநாதன் நாடார், கேசவன் நாடார், கிருஷ்ணகுமார் நாடார்,கலைவாணன் நாடார்,அர்ஜுனன் நாடார்  சின்னசாமி நாடார், சிவக்குமார் நாடார் பெஸ்ட் குமார் நாடார், தீபன் நாடார், ஜம்புலிங்கம் நாடார்  ஒன்றிய நிர்வாகிகள் ஆறுமுகம் நாடார், அசோகன் நாடார், வடிவேல் நாடார், சிதம்பரம் நாடார், கோவிந்தசாமி நாடார், விக்னேஷ் நாடார், விஜயகுமார் நாடார், கிரிக்கெட் ஹரி நாடார், கௌரிசங்கர் நாடார், அய்யாவு நாடார், திருமூர்த்தி நாடார், மணிகண்டன் நாடார், மேலும் ஊரின் முக்கிய பிரமுகர் சுப்பிரமணியம்  நாடார் ரத்தினசாமி நாடார், குமாரசாமி   நாடார், வைஸ் ஆறுமுகம் நாடார், காதி பவன் அர்ஜுனன் நாடார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment