ஈரோட்டில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், சு.முத்துசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில், அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினிசந்திரா, கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) மரு.நாரணவ்ரே மனிஷ் ராவ் செயற்பொறியாளர் திரு.எஸ்.மன்மதன் (நீர்வளத்துறை அத்திக்கடவு-அவிநாசி திட்டம்), துணை ஆட்சியர் (பயிற்சி) திருமதி.காயத்திரி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - ஈரோடு
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், ஈரோடு மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment