ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றியத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 6400 புதிய உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கையை மாவட்டத்தில் முதலாவதாக நிறைவு செய்த சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சி.பி. இளங்கோவுக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம், பவானி சாகர் தொகுதி பொறுப்பாளர் பா.அருண்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கலைஞரின் திருவுருவச் சிலையை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 9965162471 , 6382211592

No comments:
Post a Comment