ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் ஒன்றியம் அந்தியூர் பேரூராட்சி, மற்றும் பச்சாம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் 1கோடி உறுப்பினர் சேர்க்கும் உடன்பிறப்புகளாய் இணைவோம் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பிஎல்ஏ-2மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூர் செயலாளர் காளிதாஸ், பேரூராட்சி மன்ற தலைவர் எம் பாண்டியம்மாள், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மு.நாகராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் என்.நரசிம்மமூர்த்தி. செல்.9789734920.
No comments:
Post a Comment