ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அந்தியூர் ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, கீழ்வாணி ஊராட்சியில் தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா ,அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கூறி சிறப்புரையாற்றினார்கள். உடன் ஈரோடு வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், குருசாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் அங்கமுத்து முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள் பழனிச்சாமி, ராமசாமி தர்மலிங்கம், கவின்பிரசாத், சுப்பிரமணியம்,மற்றும் விஜயன், பாலு, ஆறுமுகம், ஜெகநாதன், துரைசாமி, செல்வராஜ், சக்தி, மற்றும் வேம்பத்தி சீனிவாசன் மாவட்ட ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் என் நரசிம்மமூர்த்தி மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment