ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் ஊராட்சியில் உள்ள குரும்பூர் பாலம் கட்டுமான பணிகளை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் கே. சி. பி. இளங்கோ நேரில் பார்வையிட்டார். மேலும் உதவி பொறியாளர் முருகன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் கே. பி. சம்பத் குமார், ஒன்றிய துணை செயலாளர், டி. பி. அசோகன் திமுக உறுப்பினர்கள் ஆர். கோவிந்தராஜ், பசுவணாபுரம் ஆர். அண்ணாத்துரை ஆகியோர் உடன் இருந்தார்கள்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment