35 வது வார்டு கழக நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார் ; - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 November 2023

35 வது வார்டு கழக நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார் ;

 


35 வது வார்டு கழக நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பிறந்த நாளை கோலாகலமாக  கொண்டாடினார் ;



திமுக கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46 ஆவது பிறந்தநாள் விழா ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீவுத்துறை அமைச்சர் அண்ணன் சு.முத்துசாமி அவர்களின் ஆலோசனையின் படி 35 வது வார்டு கழக நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் அவர்களது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர் இந்நிகழ்வில் கோட்டை பகுதி செயலாளர் இரா. ராமச்சந்திரன் கழக கொடியினை ஏற்றினார், 35 வது வார்டு செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார், பாலச்சந்திரன் பகுதி துணைச் செயலாளர் முன்னிலை வகித்தார், பகுதி பொருளாளர் கே. குமரேசன், துணைச் செயலாளர் ராஜசேகரன்,35 வது வார்டு பிரதிநிதி கே. மணிகண்டன், தேவகுமார்,மற்றும்  கழக முன்னோடிகள் என பலரும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்



தமிழக குரல்  செய்தியாளர் 

ச.சக்திவேல்

No comments:

Post a Comment