ஜெயலலிதா 76 வது பிறந்தநாள்... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 February 2024

ஜெயலலிதா 76 வது பிறந்தநாள்...


 தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா   76-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் 15-ஆவது வார்டு அஇஅதிமுக செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் காவேரி செல்வன் ஏற்பாட்டில் ஈரோடு மாநகர் அஇஅதிமுக கிருஷ்ணம்பாளையம் பகுதி  கழகச் செயலாளர் முனியப்பன் தலைமையில் நடைபெற்றது.


 இந்த விழாவில் தாலி வழங்கிய அம்மா என்று கோலமிட்டும், அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழாவை  கொண்டாடினார்கள்.



 தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன் ஈரோடு மாவட்டம்...

No comments:

Post a Comment