சிவகிரி பேரூர் கழகத்தின் சார்பில் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா 76 வது பிறந்தநாள் விழா: - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 24 February 2024

சிவகிரி பேரூர் கழகத்தின் சார்பில் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா 76 வது பிறந்தநாள் விழா:


சிவகிரி பேரூர் கழகத்தின் சார்பில் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா 76 வது பிறந்தநாள் விழா:



ஈரோடு மாநகர் மாவட்ட சிவகிரி பேருர்கழகத்தின் சார்பில் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி  அம்மா  76வது பிறந்தநாள்விழா பேருர் கழக செயலாளர் பி. டி. ராமலிங்கம் மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கினார்.


 மாநகர் மாவட்ட எம் ஜீ ஆர் மன்ற இனை செயலாளர் எஸ் பி சர்வேஸ்வரன் மாநகர் மாவட்ட கைத்தறி பிரிவு தலைவர் ஏ சி மணிகிருஷ்ணன் மாநகர் மாவட்ட எம் ஜீ ஆர் இளைஞர் அணி துனை செயலாளர் எஸ்  ஏ டி அர்ச்சுணன் மாநகர் மாவட்ட அம்மா பேரவை துனை செயலாளர் தேவராஜ் மாவட்ட கைத்தறி பிரிவு துனை தலைவர்கள் எஸ் பி லோகநாதன் எஸ் சண்முகம் விவசாய அணி துனை தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி ராமலிங்கம் வர்த்தக அணி துனை தலைவர் கந்தசாமிமாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை இனை செயலாளர் எஸ் தீபிகா வார்டு கழக செயலாளர்கள் சுரேஷ் மணி மெய்ஞான முர்த்தி புருசோத்தமன் ஆறுமுகம் நடராஜ் பெரியசாமி கணேசமூர்த்தி மதியழகன் மகளிர் அணி கவிதா காந்திமதி கிருஷ்ணவேணி கலைவாணி சரஸ்வதி எஸ் ஜோதி ஜெயலட்சுமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் ஈரோடு மாவட்டம் பூபாலன்

No comments:

Post a Comment