திமுக பாக முகவர்கள் ( BLA-2), உறுப்பினர் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 25 February 2024

திமுக பாக முகவர்கள் ( BLA-2), உறுப்பினர் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு :

 


திமுக பாக முகவர்கள் ( BLA-2), உறுப்பினர் ஆலோசனை கூட்டத்தில்  அமைச்சர் பங்கேற்பு :


தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  ஈரோடு தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி பெருந்துறை தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகள், பாக முகவர்கள் (BLA - 2), பாகக்குழு உறுப்பினர் ஆலோசனை கூட்டம் மேட்டுக் கடை தங்கம் மகாலில் நடைபெற்றது.


 இந்நிகழ்வில்  தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள்,ஈரோடு மாநகராட்சி மேயர்  நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் V. செல்வராஜ் , மாநகரச் செயலாளர் மு. சுப்பிரமணியம் , மற்றும் கழக மாநில, மாவட்ட ஒன்றிய ,மாநகர, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர்  கோபால் ஈரோடு

No comments:

Post a Comment