தேர்தல் நடைமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 25 February 2024

தேர்தல் நடைமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு



 தேர்தல் நடைமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு


நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகம்,  காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்காரா இ. ஆ. ப., கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட துணை ஆணையர் மற்றும் மாவட்ட நீதிபதி ஷில்பா நாக்  இ. ஆ. ப., ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக ஒருங்கிணைந்த ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்கள் உடன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கு. ஜவகர் இ. கா. ப.,  சாம்ராஜ் நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி பத்மினி சாகு  இ. கா. ப., சாம்ராஜ் நகர் மாவட்ட வன பாதுகாவலர் தீப். ஜெ. கான்ட்ராக்டர் இ வ.ப., துணை இயக்குனர் மாவட்ட வன அலுவலர் ஆசனூர் வனக்கோட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திரு கு சுதாகர் இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர்  கு. சாந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்

No comments:

Post a Comment