திமுக பாக முகவர்கள் மற்றும் BLA2 உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்..
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டி என் பாளையம் ஒன்றிய பாக முகவர்கள் மற்றும் BLA.2 உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி தலைமைக் கழக பார்வையாளர் கழக நெசவாளர் அணி செயலாளர் SLT. ப சச்சிதானந்தம் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்வில் டி என் பாளையம் ஒன்றிய கழக செயலாளர் சிவ பாலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி கே சுப்பிரமணியம், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பாக முகவர்கள் மற்றும் BLA.2 உறுப்பினர்கள் ஊராட்சி கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபால்
No comments:
Post a Comment