ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மாபேட்டை பகுதியில் திடீர் ஆய்வு.... - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 February 2024

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மாபேட்டை பகுதியில் திடீர் ஆய்வு....

 


ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மாபேட்டை பகுதியில் திடீர் ஆய்வு....


ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா இ. ஆ. ப., ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


 பின்பு சிங்கம்பேட்டை ஊராட்சி ஆனந்தம் பாளையம் ,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டிட பணிகளை நேரில் பார்வையிட்டும்  ஆய்வு மேற்கொண்டார். 


 தமிழக குரல் இணையதள செய்தியாளர்...

No comments:

Post a Comment