தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் , தாளவாடி மேற்கு ஒன்றியம், தாளவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திமுக துணை பொது செயலாளரும் , நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா டேபிள், சேர், RO வாட்டர் இயந்திரம் மற்றும் இலவச மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், தாளவாடி ஒன்றிய செயலாளர் டி.சிவண்ணா மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment