வேம்பத்தி ஊராட்சியில் வெள்ளாள பாளையம் ஓசைபட்டி செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 11 February 2024

வேம்பத்தி ஊராட்சியில் வெள்ளாள பாளையம் ஓசைபட்டி செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

 


வேம்பத்தி ஊராட்சியில் வெள்ளாள பாளையம் ஓசைபட்டி செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க அந்தியூர் எம் எல் ஏ வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற தொகுதி,  அந்தியூர் ஒன்றியம் , வேம்பத்தி ஊராட்சியில் நபார்டு   கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 150 இலட்சம்  மதிப்பீட்டில் வெள்ளாளபாளையம் ஓசைபட்டி செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம்  பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் விவேகம் பாலு, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வையாபுரி ,  முன்னாள் ஊராட்சி  செயலாளர் மாணிக்கம், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் முருகேசன் ,  விவசாய அணி துணை அமைப்பாளர் பாலுச்சாமி , நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முருகன் ,  செல்வன் கணபதி , பெருமாள் ராமசாமி , சொக்கன் ஓசைப்பட்டி பாலு மாதையன்,  காளியப்பன் ,  பழனிச்சாமி ,  மகாலிங்கம் , சுரேஷ் பழனிச்சாமி ,  ராஜகோபால் ,  நந்தீஸ்வரன்,  சொக்கப்பன் ,  சண்முகம் , ஜீவபாரதி பேபி சொக்கப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment