சத்தி நகராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் பவானிசாகர் எம் எல் ஏ பண்ணாரி முன்னிலையில் அஇஅதிமுக வில் இணைந்தார்.
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் நகராட்சி 14வது வாா்டு முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் S. அமுதா அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணை செயலாளரும் , பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினா் அ.பண்ணாாி முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தாா். உடன் முன்னாள் சத்தி அதிமுக நகர செயலாளர் எஸ் .வி.கிருஷ்ணராஜ் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி அஇஅதிமுக வார்டு உறுப்பினர்கள் பழனிச்சாமி, லட்சுமணன் உடனிருந்தனர்.
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment