காங்கேயம் காளை கால்நடை கண்காட்சி..
திமில் ஈரோடு நாட்டு மாடுகள் பாதுகாப்பு குழு மற்றும் ஆதிவனம் இணைந்து வழங்கும் திமில் 24 - 2024 ஆண்டுக்கான பாரம்பரிய காங்கேயம் காளை கால்நடை கண்காட்சி ஈரோடு பெருந்துறை ரோடு AETபள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோபி சட்டமன்ற உறுப்பினர்_K.A. செங்கோட்டையன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் முன்னாள் அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் K.V. இராமலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு பகுதி கழகச் செயலாளர்கள் கே.சி.பழனிச்சாமி, கேசவமூர்த்தி, முனியப்பன் , அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் ஈகிள் சதீஷ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் துரை சேவுகன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் ரியாஸ், ஒன்றிய செயலாளர் AKP, தாமோதரன், மான் செல்வராசு, கண்ணுசாமி, மணல் வெங்கடேஷ், ஜீவா ரவி, , கார்த்திக், பேரோடு பெரியசாமி, அக்ரஹாரம் கருப்பண்ணன் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் கோபால் ஈரோடு..
No comments:
Post a Comment