ஈரோடு சம்பத் நகர் நவீன நூலக வாசகர் வட்ட தலைவர் ரவீந்திரனுக்கு சமூக சிற்பி என்ற விருது வழங்கப்பட்டது!!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 April 2024

ஈரோடு சம்பத் நகர் நவீன நூலக வாசகர் வட்ட தலைவர் ரவீந்திரனுக்கு சமூக சிற்பி என்ற விருது வழங்கப்பட்டது!!!




ஈரோடு சம்பத் நகர் நவீன நூலக வாசகர் வட்ட தலைவர் ரவீந்திரனுக்கு சமூக சிற்பி என்ற விருது வழங்கப்பட்டது!!!

ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை மற்றும் தமிழ் சிந்தனைப் பேரவை பெருமையுடன் இணைந்து நடத்திய புத்தகதினம் சிறப்பு கருத்தரங்கம் & பட்டிமன்றம் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் சம்பத் நகர் நவீன நூலக வாசகர் வட்ட தலைவர் ரவீந்திரன் அவர்களுக்கு சமூக சிற்பி என்ற நல்விருதினை தமிழ் சிந்தனைப் பேரவை தலைவர் ராகு வாழ்க ரமேஷ் குமார் அவர்கள் வழங்கினார். 


தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment