ஸ்ரீ மகாமுனியப்பன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டார் !!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 April 2024

ஸ்ரீ மகாமுனியப்பன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டார் !!!

 



கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கோரக்காட்டுபுதூரில் நடைபெற்ற ஸ்ரீ மகாமுனியப்பன் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் கலந்து கொண்டார் !!!

            


 ஈரோடு மாவட்டம் , கோபி வட்டம் , வெள்ளாங்கோவில் கிராமம் , கோரக்காட்டு புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகாமுனியப்பன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று  21.04.24  காலை 7.30 to 9.00 மணியளவில் சீரும் சிறப்புடன் நடைபெற்றது. விழா கமிட்டினரின் இனிய அழைப்பினை ஏற்று தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் மற்றும் நிர்வாகிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார் மாநிலத் துணைத் தலைவர் குளுக்கோஸ் பழனிச்சாமி நாடார், மாநிலத் துணைச் செயலாளர் அய்யாசாமி நாடார், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ரகுபதி நாடார், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பெரியண்ணன் நாடார்,குமரவேல் நாடார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரையும் அன்புடன் வரவேற்ற விழா கமிட்டியினர் தம்பி அண்ணன் என்கின்ற கே சி பழனிச்சாமி நாடார், LIC செந்தில்குமார் நாடார்,  பழனிவேல் நாடார்,Tnstc, சுதாகர் நாடார் tnstc,, குமார் நாடார், மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் மேற்குப்பதி  பாலு நாடார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

   தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment