தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் விஜயகுமார் கீழ்பவானி பாசன பயனாளிகள் சங்கம் தலைவர் அரச்சலூர் திரு. செ. நல்லசாமி யை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டார். நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட பாஜகவின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் சிவகிரி டவுன் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் விஜயகுமார் இஸ்திரி கடையில் இஸ்திரி செய்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தமிழககுரல் இணையதள செய்தியாளர் கோபால்
No comments:
Post a Comment