ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளருக்கு தமிழக அமைச்சர் முத்தூர் சாமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு :
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் க்கு தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் நகர கழக செயலாளர் முருகானந்தம் சேர்மன் கணியரசி முத்துக்குமார் கழக நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் வெள்ளகோவில் நகரத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்தியாளர் ஈரோடு கோபால் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment